TNSRLM Recruitment 2022
திருப்பூர் மாவட்டத்தில் , வட்டார இயக்க மேலாளர் பணி -04 , வட்டார ஒருங்கிணைப்பாளர் பணி -10 பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு வட்டார இயக்க மேலாளர் பணி -04 சம்பளம் ரூ .15000/- இளநிலை பட்டப்படிப்புடன் கணினி MS Office 6 மாத தேர்ச்சி அதிகபட்ச வயது 28 வயதிற்குள் இருக்க வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும். வட்டார ஒருங்கிணைப்பாளர் பணி -10 சம்பளம் …