Theni District Judicial Department Recruitment 2021
தேனி மாவட்ட நீதித்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு. சுகாதார பணியாளர் வேலை – 2 காலியிடங்கள் காவலர் பணி – 12 காலியிடங்கள் இரவுக் காவலர் மற்றும் மாசல்ஜி – 2 காலியிடங்கள் துப்புரவு பணியாளர் வேலை – 4 காலியிடங்கள் மாசல்ஜி – 10 காலியிடங்கள் சம்பளம் ரூ .15700-50000 கல்வித்தகுதி : தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு ( 1.7.2021 ) அன்று உள்ளவாறு SC/SC(A)/ST/ Destitute Widows of all …
Theni District Judicial Department Recruitment 2021 Read More »