தென்காசி மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றுத் தடுப்புப் பணிக்காக தற்காலிகமாக 3 மாதங்கள் பணிபுரிவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சுகாதார ஆய்வாளர் வேலை : 5 காலியிடங்கள்
செவிலியர்கள் : 5 காலியிடங்கள்
மருந்தாளுநர்கள் : 2 காலியிடங்கள்
நேர்காணல் தேதி : 1.7.2021 நேரம் காலை 10 -12 வரை
நேர்காணல் நடைபெறும் இடம் :
தென்காசி இரயில் நிலையம் அருகில் ரயில்வே பீடர் ரோட்டில் அமைந்துள்ள துணை இயங்குநர் , சுகாதார பணிகள் அலுவலகம் ( பழைய கலெக்டர் அலுவலகம் ) நேர்காணல் நடைபெற உள்ளது.
TN Health Department Recruitment 2021 Notification Click here