TNRD Record Clerk Recruitment 2022
TNRD Record Clerk Recruitment 2022 தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலைவாய்ப்பு கன்னியாகுமரி மாவட்டம் , திருவட்டார் ஊராட்சி ஒன்றிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள பதிவுறு எழுத்தர் பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு அலுவலக உதவியாளர் : 01 GT காலியிடம் பத்தாம் வகுப்பு நிறைவு செய்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.15900-50400/- 1.7.2022 அன்று உள்ளபடி GT : 18-32 BC/MBC/DNC : 18-34 SC/SCA/ST : …