Jobs

Tamil Nadu State Mental Health Authority Recruitment 2022

Tamil Nadu State Mental Health Authority invites applications for nomination ofmembers of State Mental Health Authority, as per Section 46 (1) (g) to (n), of MentalHealthcare Act, 2017, available on the egazette in the following link from eligible personshttps://egazette.nic.in/WriteReadData/2017/175248.pdf.(g) one eminent psychiatrist from the State not in Government service to benominated by the State Government––member;(h) …

Tamil Nadu State Mental Health Authority Recruitment 2022 Read More »

TNSMHA Recruitment 2022

TAMIL NADU STATE MENTAL HEALTH AUTHORITYAppointment of Chairperson and other members for District Mental HealthReview Boards State Mental Health Authority invites applications for appointment to the followingpositions in the District Mental Health Review Board mentioned, from interested personspossessing the requisite qualification as per Mental Healthcare Act, 2017 available at link.https://egazette.nic.in/WriteReadData/2017/175248.pdf.(a) Chairperson: One at Salem: District …

TNSMHA Recruitment 2022 Read More »

TN GOVT Sweeper Post Recruitment 2022

தருமபுரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை கீழ் செயல்பட்டு வரும் விடுதிகளில் காலியாக உள்ள 2 பகுதிநேர தூய்மைப் பணியாளர் ( ஆண் ) மாதம் ரூபாய் 3000 என்ற தொகுப்பூதியத்தில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. மேற்படி காலிப்பணியிடங்கள் நேர்காணல் மூலம் இன சுழற்சி அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் ( முஸ்லீம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் 18 முதல் …

TN GOVT Sweeper Post Recruitment 2022 Read More »

TANGEDCO Notification 2022

MADURAI ELECTRICITY DISTRIBUTION CIRCLE/METRO Tamil Nadu Generation and Distribution Corporation Limited (TANGEDCO) Establishment Name : Se/medc/metro/tangedco Establishment Code : E11163301020 Electrician : 15 Wireman : 10 Stipend Rs.8050/- Electrician Click here Wireman Click here

Fisheries Assistant Vacancy Notification 2022

Fisheries Assistant Vacancy Notification மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் மீன்வள உதவியாளர் நிரந்தர காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் திருநெல்வேலி மாவட்டத்தில் காலியாக உள்ள 2 மீன்வள உதவியாளர் நிரந்தர காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது கல்வித்தகுதி : தமிழில் நன்றாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். நீச்சல், மீன்பிடிப்பு, வலை பின்னுதல், அறுந்த வலைகளைப் பழுது பார்க்க தெரிந்திருக்க வேண்டும். மீன்வளத்துறையினரால் நடத்தப்படும் ஏதேனும் ஒரு மீனவர் பயிற்சி …

Fisheries Assistant Vacancy Notification 2022 Read More »

Application for the Post of Record Clerk,Office Assistant & Night Watchman in Melpuram Panchayat Union.

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலைவாய்ப்பு கன்னியாகுமரி மாவட்டம் , மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள பதிவுறு எழுத்தர், அலுவலக உதவியாளர், இரவுக் காவலர் பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு பதிவுறு எழுத்தர் : 01 GT பத்தாம் வகுப்பு நிறைவு செய்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.15900-50400/- அலுவலக உதவியாளர் : 03 காலியிடங்கள் எட்டாம் வகுப்பு தேர்ச்சி சம்பளம் ரூ15700-50000 இரவுக் காவலர் : 01 காலியிடம் தமிழில் எழுத படிக்க …

Application for the Post of Record Clerk,Office Assistant & Night Watchman in Melpuram Panchayat Union. Read More »

TNRD Night Watchman Recruitment 2022

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலைவாய்ப்பு கன்னியாகுமரி மாவட்டம் , மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள இரவுக் காவலர் பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு இரவுக் காவலர் : 01 காலியிடம் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.15700-50000/- 1.7.2022 அன்று உள்ளபடி SCA ( W,DW) : 18-37 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 29.7.2022

TNRD Office Assistant Jobs 2022

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலைவாய்ப்பு கன்னியாகுமரி மாவட்டம் , மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு அலுவலக உதவியாளர் : 03 காலியிடங்கள் எட்டாம் வகுப்பு தேர்ச்சி சம்பளம் ரூ.15700-50000/- 1.7.2022 அன்று உள்ளபடி GT : 18-32 MBC/DNC : 18-34 SC/ST/SCA : 18-37 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 29.7.2022

TNRD Record Clerk Recruitment 2022

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலைவாய்ப்பு கன்னியாகுமரி மாவட்டம் , மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள பதிவுறு எழுத்தர் பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு பதிவுறு எழுத்தர் : 01 GT பத்தாம் வகுப்பு நிறைவு செய்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.15900-50400/- 1.7.2022 அன்று உள்ளபடி GT : 18-32 MBC/DNC : 18-34 SCA/ST/SC : 18-37 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 29.7.2022