admin

Tamil Nadu Post Office Recruitment 2023

india post office recruitment 2023,tamilnadu post office recruitment 2023,post office gds recruitment 2023,post office recruitment 2023,post office gds apply online 2023,post office gds recruitment 2023 tamil nadu,tn post office recruitment 2023 in tamil,gds tamilnadu recruitment 2023,post office jobs 2023 tamil,how to apply post office jobs 2023 in tamil,post office job apply online 2023 tamil,post office …

Tamil Nadu Post Office Recruitment 2023 Read More »

Sainik School Amaravathinagar Tamil Nadu Recruitment 2023

Sainik School, Amaravathinagar (Tamil Nadu) invites applications for posts as mentioned below:- Band Master Contractual Basis for a period of one year -(01) One PostReserved  for ST category Band Master/ Band Major/ Drum Major Course at the AEC Training College and Centre, PachmarhiOREquivalent Naval /Air Force Course. (i)  Previous experience in Military training institution / …

Sainik School Amaravathinagar Tamil Nadu Recruitment 2023 Read More »

TNHRCE Recruitment 2023

தமிழ்நாடு அரசு, இந்து சமய அறநிலையத்துறை, அருள்மிகு இரவீஸ்வரர் திருக்கோயில், 56 மூர்த்திங்கர் தெரு,வியாசர் பாடி சென்னை -39. அருள்மிகு இரவீஸ்வரர் திருக்கோயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2023 வாகன நிறுத்துமிட மைதான காவலர்/ கண்காணிப்பாளர் : 1 ஊதிய விகிதம் ரூ.11600 – 36800 பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் கணினி இயக்குதலில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். காவலர் பணி செய்ய தகுந்த உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். திருவலகு : 1 …

TNHRCE Recruitment 2023 Read More »

Tamil Nadu Govt EMPLOYMENT AND TRAINING Department Recruitment 2023

Posting Title : FULL STACK DEVELOPER Department / Office : Department of Employment and Training, Guindy, Chennai Duty Station : Head Quarters No. of Post : 01 (Full time) Salary : Rs.40,000 -/- per month Posting Period : 11 months (Further renewable based on need) Qualification & Experience Regular B. Tech or BSc or MSc …

Tamil Nadu Govt EMPLOYMENT AND TRAINING Department Recruitment 2023 Read More »

Sri Sarada College of Physical Education for women Recruitment 2023

ஸ்ரீ சாரதா மகளிர் உடற்பயிற்சிக் கல்லூரி சேலம் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2023 கீழ்கண்ட ஆசிரியர் அல்லாத பணிடங்களுக்கு தகுதி வாய்ந்த ஆண் /பெண் நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மைதான பணியாளர்காலியிடங்கள் எண்ணிக்கை : 4 கல்வித் தகுதி : தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயதுவரம்பு 1.7.2022 அன்று உள்ளவாறு OC : 18-32 BC/BCM/MBC/DNC : 18-34 SC/ST/SCA : 18-37 கல்வித் தகுதி, ஜாதி சான்று, ஆதரவற்ற விதவை சான்று, முன்னாள் ராணுவத்தினருக்கான …

Sri Sarada College of Physical Education for women Recruitment 2023 Read More »

Coimbatore Central Prison Recruitment 2023

Applications are invited for the one Post of Night watchman in Coimbatore Central Prison கோவை மத்திய சிறையில் ஒர் இரவுக்காவலர் பணியிடத்திற்க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன இம்மத்திய சிறையில் காலியாக உள்ள ஓர் இரவு காவலர் பணியிடத்தினை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடம் General trun இன சுழற்சியில் நிரப்பப்பட உள்ளது. 1.7.2022 அன்றைய தேதியில் 32 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். தகுதியுள்ள நபர்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்களின் நகலுடன் …

Coimbatore Central Prison Recruitment 2023 Read More »

District Consumer Disputes Redressal Commission Recruitment in Office Assistant Post

Tiruvannamalai District Consumer Disputes Redressal Commission Recruitment in Office Assistant Post தமிழ்நாடு அரசு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2023 மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் திருவண்ணாமலை வேலைவாய்ப்பு அறிவிப்பு 2023 மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் தலைவர் அவர்களது அதிகாரத்திற்கு உட்பட்டுள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் காலியாக உள்ள ஒரு அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு தகுதி வாய்ந்த நபர்களை விண்ணப்பிக்கலாம். பதவியின் பெயர் …

District Consumer Disputes Redressal Commission Recruitment in Office Assistant Post Read More »

TN PUBLIC WORKS DEPARTMENT(PWD) Notification 2023- 500 Vacancies

PWD Notification for engagement of Apprentices for the year 2023-24Under Apprenticeship (Amendment) Act 1973 PUBLIC WORKS DEPARTMENT(PWD) TAMILNADU [USER ID: STNCHS000019][Govt. of Tamil Nadu] invites Online application from eligible Graduate/Diploma holders inEngineering (passed during 2020, 2021 & 2022), hailing from Tamilnadu, for undergoing one yearApprenticeship training under the Apprenticeship (Amendment) Act 1973. A. Category – …

TN PUBLIC WORKS DEPARTMENT(PWD) Notification 2023- 500 Vacancies Read More »

Tamilnadu State Rural Livelihood Mission Recruitment 2023

Rural Development and Panchayat Raj Department, Tamilnadu State Rural Livelihood Mission, District Mission Management Unit, Tirunelveli திருநெல்வேலி மாவட்டம் வட்டார இயக்க மேலாண்மை அலகுகளில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் தற்காலிக பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி புரிவதற்கு பெண் விண்ணப்பதாரர்களியிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் கீழ் செயல்படும் வட்டார இயக்க மேலாண்மை அலகுகளில் காலியாக உள்ள வட்டார …

Tamilnadu State Rural Livelihood Mission Recruitment 2023 Read More »

TNPL Recruitment 2023

TAMILNADU NEWSPRINT AND PAPERS LIMITED TNPL, a well known Paper and Paper Board Manufacturing Company having its manufacturing facilityat Kagithapuram, Karur District and also at Mondipatti, Trichy District with a turnover of aroundRupees 4000 plus Crores requires the following personnel for its Paper Mill (TNPL Unit-I) atKagithapuram, Karur District, Tamil Nadu:- For details relating to …

TNPL Recruitment 2023 Read More »