Juvenile Justice Board Recruitment 2026 | Junior Assistant cum Record Clerk and Office Assistant Posts
கன்னியாகுமரி மாட்ட இளைஞர் நீதிக்குழும அலுவலகத்திற்கு தற்காலிகஒப்பந்த தொகுப்பூதிய அடிப்படையில் இளநிலை உதவியாளருடன் இணைந்தஆவண எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படஉள்ளதால் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 30.09.2026 வரை வரவேற்கப்படுகின்றன. பணியின் பெயர் : இளநிலை உதவியாளருடன் இணைந்த ஆவண எழுத்தர்மாத தொகுப்பூதியம் ரூ.20.000/-பணியிட எண்ணிக்கை : 1பணிபுரியும் இடம் இளைஞர் நீதிக்குழுமம், நாகர்கோவில்கல்வித் தகுதி : 10 – ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையானதேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.. பணியின் பெயர்: அலுவலக …