தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சி துறையில் உள்ள நான்கு அலுவலக உதவியாளர்கள், ஒரு துப்புரவாளர், ஒரு தோட்ட துப்புரவாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிறைவு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
அலுவலக உதவியாளர் / துப்புரவாளர் – ஊதியம் : ரூ.15,700 – 58,100
(நிலை 1) மற்றும் பிற படிகள்
தோட்டத் துப்புரவாளர் ஊதியம் : ரூ.4,100 – 12,500 (சிறப்பு காலமுறை ஊதிய நிலை – 2)
அலுவலக உதவியாளர் / துப்புரவாளர் / தோட்டத் துப்புரவாளர் பணியிடத்திற்கான விண்ணப்பப் படிவம்