Tamilnadu Social Welfare Department Recruitment 2022
Social Welfare Dept PUBLISH DATE : 03/03/2022 செ.வெ.எண்:-05/2022 நாள்:03.03.2022 திண்டுக்கல் மாவட்ட சமூகநல அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (OSC) வழக்குப் பணியாளர்-1, வழக்குப் பணியாளர்-2 பாதுகாவலர், பல்நோக்கு உதவியாளர் பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதியத்தில், முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிய திண்டுக்கல் மாவட்டத்தில் வசிக்கும் தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது. இப்பதவிக்கான விண்ணப்பம் மற்றும் தகவல்களை திண்டுக்கல் மாவட்ட dindigul.nic.in என்ற இணைதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். …
Tamilnadu Social Welfare Department Recruitment 2022 Read More »