TN District Child Protection Office Recruitment 2022
நீலகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள சட்டத்துடன் இணைந்த நன்னடத்தை அலுவலர் பணியை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. சட்டத்துடன் இணைந்த நன்னடத்தை அலுவலர் பணிக்கு விண்ணப்பிப்போர் சட்டம் சார்ந்த படிப்பில் பி .எல் அல்லது எல்.எல்.பி ரெகுலர் இளங்கலை பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். குழந்தைகள் நலன், சமூக நலன் மற்றும் தொழிலாளர் நலன் தொடர்பான சட்டம் சார்ந்த பணிகளில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் …
TN District Child Protection Office Recruitment 2022 Read More »