District Employment Exchange Recruitment 2022
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானோர் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகி விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Office Assistant Posts Qualification : 8th Pass Age Limit as on 1.7.2022 GT:18-32 Years MBC/DNC/BC/BCM : 18-34 Years SC/ST/SCA : 18-37 Years Last Date : 30.9.2022 …