Aavin Recruitment 2025 | Direct Interview

கள்ளக்குறிச்சிமாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிட்,
சின்னசேலம் பைபாஸ், EB அலுவலகம் அருகில், சின்னசேலம் – 606 201

கள்ளக்குறிச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்திற்கு ஒப்பந்த முறையில்
விற்பனை செயலர்களை தற்காலிகமாக பணியமர்த்திட நேர்காணலுக்கு அழைப்பு விடப்படுகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்ட அளவில் ஆவின் பால் மற்றும் பால் உப பொருட்கள் பொது மக்களுக்கு
எளிதில் கிடைக்கும் வகையிலும் பால் உப பொருட்களின் விற்பனையை அதிகரிக்கும் பொருட்டும் பி.பி.ஏ
(B.B.A) அல்லது எம்.பி.ஏ (M.B.A) பட்டம் பெற்றவிற்பனை துறையில் ஆர்வம் உள்ள நபர்களை ஒப்பந்த
முறையில் விற்பனை செயலர்களாக தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் பணிபயமர்த்திட
கீழ்க்கண்ட தகுதிகளும் திறமைகளும் உள்ள நபர்களிடமிருந்து நேர்க்காணல் விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.

கல்வித்தகுதி

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில்பிபி.ஏ (B.B.A) அல்லது எம்.பி.ஏ (M.B.A) பட்டம்.

வயது

35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்

பாலினம்

ஆண்மற்றும் பெண்

இருப்பிட விவரம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சார்ந்தவராக இருத்தல் வேண்டும்

தமிழ்மற்றும் ஆங்கிலம் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்கவேண்டும்.

மாத தொகுப்பூதியம்

முதல் மாதம் ரூ.7500-தகுதிக்கேற்ப இரண்டாம் மாதம் முதல் ரூ.15000- + பயணப்படி
ரூ.1000/-

காலியிடங்களின் எண்ணிக்கை : 02

பணியிடம்

தலைமை அலுவலகம் – சின்னசேலம் (விற்பனை தேவையின் அடிப்படையில்
கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், வாணாபுரம், சங்கராபுரம்,
சின்னசேலம், கல்வராயன் மலை ஆகிய தாலுக்காகளில் பணிபுரிய வேண்டும்).

கூடுதல் தகுதி

சொந்தமாக இருசக்கர வாகனம் மற்றும் கைப்பேசி வைத்திருக்கவேண்டும் மற்றும்
களப்பணியில் முன்னனுபவம் இருக்கவேண்டும்.

மேற்படி பணிக்காக 02.05.2025-அன்று காலை 11:30 மணிக்கு இவ்வொன்றிய தலைமை
அலுவலகத்தில்(சின்னசேலம் பைபாஸ், EB அலுவலகம் அருகில்) நடைபெறும் நேர்க்காணலில் ஆர்வமுள்ள
விண்ணப்பதாரர்கள் நிபந்தனைக்கு உட்பட்டு சுயவிவரத்தை பூர்த்திசெய்து உரிய சான்றிதழ்களுடன் தவறாமல்
கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்,

நிபந்தனைகள்

  1. Field Executives are engage purely on contact basis.
  2. This contract will not guarantee any employment opportunity in the District Unions. 3. The Candidates can claim this experience in the recruitment of any District Unions. 4. He/ She cannot claim any regular appointment in the respective DCMPU.
தலைப்புவிவரம்தொடக்க தேதிகடைசி தேதிகோப்பு
ஆவின்தற்காலிக விற்பனை செயலர் பணிக்கு நேர்காணல்24/04/202502/05/2025பார்க்க (136 KB) 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *