Kanchipuram Arulmigu Ekambaranathar Matriculation Higher Secondary School Recruitment 2024

காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் மாநகர் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில் சார்பாக இயங்கி வரும் காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நெ.768 பூந்தமல்லி நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-10-ல் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 20.8.2024
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: செயல் அலுவலர், அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில் காஞ்சிபுரம் நகர் மற்றும் 631501.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *