Arakkonam Co-operative Urban Bank Recruitment 2024

சி.1225 அரக்கோணம் கூட்டுறவு நகர வங்கி லிட் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024

சி.1225 அரக்கோணம் கூட்டுறவு நகர வங்கியின் தலைமையகம் மற்றும் கிளைகளுக்கு நகை மதிப்பீட்டாளராக பணிபுரிய தகுதியான அனுபவம் உள்ள நகை மதிப்பீட்டாளர்கள் (கமிஷன் அடிப்படையில்) 30 வயதிற்குட்பட்ட ஆண்கள் தேவை. வரும் 23.4.2024 அன்று முற்பகல் 11 மணி அளவில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் தகுதிக்குரிய அசல் மற்றும் நகல் சான்றுடன் வங்கியின் தலைமை அலுவலகத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *