TN GOVT Junior Assistant and Typist Jobs 2023

பாதுகாப்பு அலுவலர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய இளநிலை உதவியாளர் / தட்டச்சர் பதவிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஊதியம் ரூ.12000/-

தற்போது சென்னை மாவட்டத்தில் இரண்டு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், தட்டச்சில் தமிழ் மற்றும் ஆங்கிலம் தேர்ச்சி பெற்றவராகவும், கணினி பயன்பாட்டை அறிந்தவராகவும் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை (MBC/DC) சார்ந்த 32 வயதுக்கு உட்பட்டவராகவும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த நபர்கள் இப்பதைக்கு விண்ணப்பிக்கலாம்.

அனைத்து சான்றிதழ்களுடன் கீழ்கண்ட அலுவலகத்தை அணுகி 10.11.2023 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட சமூக நல அலுவலகம், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், எட்டாவது தளம், சிங்காரவேலன் மாளிகை, ராஜாஜி சாலை, சென்னை -1

Notification Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *