Department of Economics and Statistics (DoES) Recruitment 2023

தமிழ்நாடு அரசு பொருள் இயல் மற்றும் புள்ளியியல் துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு 2023

அலுவலக உதவியாளர்-06

நிரந்தர முழு நேர காவலர்-01

தூய்மை பணியாளர்-02

பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை டி. எம். எஸ். வளாகம் தேனாம்பேட்டை சென்னை-6 காலியாக உள்ள அலுவலக உதவியாளர்/நிரந்தர முழு நேர காவலர்/ தூய்மை பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஊதிய விகிதம் : ரூ.15700-58100

வயதுவரம்பு 1.7.2023 அன்றைய நிலையில் குறைந்தபட்ச வயது : 18

அதிகபட்ச வயது : SC/ST : 37, BC/BCM/MBC/DNC : 34 , GT : 32

கல்வி தகுதி : எட்டாம் வகுப்பு (தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்)

விண்ணப்பிக்கும் முறை : https://des.tn.gov.in/sites/default/files/2023-11/OA_NEW.pdf இணைப்பில் உள்ள மாதிரி விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து அண்மையில் எடுக்கப்பட்ட பாஸ்போட் சைஸ் கலர் புகைப்படத்துடன் விண்ணப்பிக்கவும்.

ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிக்கு விண்ணப்பிக்கும் போது ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்கவும், விண்ணப்பிக்கும் பதவியின் பெயர் விண்ணப்பத்தில் தெளிவாக குறிப்பிட வேண்டும்.

ஆதார் கார்டு, இருப்பிடம் முகவரி, வயது, கல்வித் தகுதி மற்றும் ஜாதி சான்று குறித்த சான்றுகளின் நகலை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

நேர்முகத் தேர்வின் போது மேற்கண்ட சான்றுகளின் அசல் ஆவணங்கள் தவறாமல் சமர்ப்பிக்கவும் வேண்டும்.

விண்ணப்பங்கள் நேரிலோ அல்லது தபால் மூலமாக வந்து சேர வேண்டிய முகவரி:

இயக்குநர், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை, டி.எம்.எஸ். வளாகம், தேனாம்பேட்டை சென்னை 600 006.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 5.12.2023 மாலை 5:45 மணிக்குள்

விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பத்தில் தெரிவித்துள்ள முகவரிக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் நாள் குறித்த விவரம் தபால் மூலமாக பின்னர் தெரிவிக்கப்படும்.

குறிப்பு : சென்னை மாவட்டத்தில் வசிப்பவர்கள் மட்டும்

https://des.tn.gov.in/sites/default/files/2023-11/OA_NEW.pdf

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *