Aavin Recruitment 2023

காஞ்சிபுரம் -திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் வேலைவாய்ப்பு அறிவிப்பு

காஞ்சிபுரம் -திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய கால்நடை மருத்துவர் பணியிடம் நான்கு காலியாக உள்ளது.

சம்பள மாதம் ஒன்றுக்கு 43,000 (அனைத்து படிகள் உட்பட)

தகுதிகள்: பிவிஎஸ்சி, கணினி பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.

இப்பணிக்கு நேர்முகத் தேர்வு 28/7/2023 அன்று காலை 11 மணி அளவில் நடைபெற உள்ளது.

அது சமயம் விண்ணப்பதாரர்கள் அனைத்து அசல் சான்றுகளுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Notification click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *