TN GOVT HOSPITAL RECRUITMENT 2023

Sanitary Worker -3 Posts

8th Pass / 10th Fail

Salary Rs.8500/-

Security -03 Posts

8th Pass / 10th Fail

Salary Rs.8500/-

Radiographer -01

CRA 2 Years Course

Salary Rs.13000/-

வேலூர் மாவட்டம், குடியாத்தம்,வேலூர் மற்றும் பேர்ணாம்பட்டு, அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள கீழ்காணும் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி புரிவதற்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளது.

16.5.2023 அன்று காலை 9 மணி முதல் 10.30 மணி வரை பதிவும் ( Registration), 16.5.2023 அன்று காலை 11 மணி முதல் நேர்காணலும் நடைபெற உள்ளது.

நேரில் கலந்து கொள்ள வேண்டிய முகவரி:-

இணை இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள், இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் அலுவலகம், GPH ரோடு ,வேலூர் மாவட்டம்.

குறிப்பு : விண்ணப்பத்துடன் இருப்பிட சான்று, சாதி சான்று உட்பட விண்ணப்பிக்கும் பதவிக்குரிய கல்வி சான்றிதழ் அசல் மற்றும் நகல்கள் சுய சான்றொப்பம் இடப்பட்டு நேரில் எடுத்து வர வேண்டும்.

விண்ணப்பத்தில் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டப்பட வேண்டும்.

16.5.2023 அன்று காலை 11 மணிக்கு மேல் வருவோரை அனுமதிக்க இயலாது.

NOTIFICATION CLICK HERE

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *