Recruitment of the post of Dental Surgeon and Dental Assistant Posts

இராமநாதபுரம் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பல் மருத்துவ அலுவலர் மற்றும் பல் மருத்துவ உதவியாளர் நியமனம் செய்தல்

Chennai Metropolitan Water Supply and Sewerage Board Certificate Verification

NLC India Recruitment 2023

இராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலியாக உள்ள கீழ்காணும் பணியிடங்களை மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் முற்றிலும் தற்காலிக / ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு கீழ் கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் 18.5.2023 மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகிறது.

TNJFU SMS (Animal Husbandry) and Various Posts Recruitment 2023 | 10th Pass

பல் மருத்துவர் அலுவலர்-03

BDS

SSC Combined Higher Secondary (10+2) Level Examination, 2023 | 1600 Posts

பல் மருத்துவ உதவியாளர்-02

10th Pass

மேற்கண்ட பதவி முற்றிலும் தற்காலிகமானது, எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :- நிர்வாக செயலாளர்/ துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் மாவட்ட நலவாழ்வு சங்கம், ஒருங்கிணைந்த சுகாதார அலுவலக வளாகம், சிகில் ராஜவீதி, கேணிக்கரை ராமநாதபுரம்-623501

விண்ணப்பங்கள் தகுந்த ஆவண நகல்களுடன் மாவட்ட நலவாழ்வு சங்கம், ராமநாதபுரம் அலுவலகத்தில் 18.5.2023 அன்று மாலை 5 மணிக்குள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

Dental Assistant application

Dental-Surgeon-Application-Form

 District-health-Society-notification-form  

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *