TN GOVT Medical Officer, Multi-Purpose Health Worker(Male)/Health Inspector Grade II and Support Staff Posts

மதுரை மாவட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உட்பட்ட நலவாழ்வு மையங்களில் (UPHC-WHC) உள்ள கீழ்கண்ட பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணி புரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 16.02.2023 அன்று மாலை 5:45 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.

மருத்துவ அலுவலர்கள்

மாத ஒப்பந்த ஊதியம் ரூ.60000/-

பதவிகளின் எண்ணிக்கை : 46

வயது 40 வயதிற்குள்

இளங்கலை மருத்துவ படிப்பு முடித்து மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருத்தல் வேண்டும்.

பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் (ஆண் விண்ணப்பதாரர்கள் மட்டும்)/சுகாதார ஆய்வாளர்

பதவிகளின் எண்ணிக்கை: 46

மாத ஒப்பந்த ஊதியம் ரூபாய் 14 ஆயிரம்

வயது 50 வயது வரை

கல்வித் தகுதி: 12-ம் வகுப்பு தேர்ச்சி உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடம்.

பத்தாம் வகுப்பில் தமிழை மொழி பாடமாக கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இரண்டு வருட பல்நோக்கு சுகாதாரப் பணியாளர்/ சுகாதார ஆய்வாளர் /துப்புரவு ஆய்வாளர்

பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்

பதவிகளின் எண்ணிக்கை :46

மாத ஒப்பந்த ஊதியம் 8,500

40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உடன் தகுதி சான்றிதழ் குடிமை அரசு மருத்துவ அலுவலரிடம் இருந்து பெற்று இருக்க வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி செயற் செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள், துணை இயக்குநர் சுகாதார பணிகள் அலுவலகம், மதுரை மாவட்டம்.

Application Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *