TNSRLM Recruitment 2023

TNSRLM Recruitment 2023

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை,தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு

மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு வட்டார இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை ஒப்பந்த முறையில் பூர்த்தி செய்திட தகுதியான பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேற்படி விண்ணப்பங்கள் மற்றும் விவரங்களை https://madurai.nic.in/notice/tnsrlm-madurai-district-recruitment-for-unit-block-mission-manager-and-block-co-ordinator/ என்ற இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் மற்றும் இணை இயக்குநர் / திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பிக்க விரும்புவோர் 10.02.2023 தேதி வரை மாலை 5.45 மணிக்குள் இணை இயக்குநர் /திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, புது நத்தம் ரோடு, ரிசர்வ் லைன் பஸ் ஸ்டாப் அருகில், மதுரை முகவரிக்கு விண்ணப்பங்கள் வந்து சேரும் வண்ணம் அனுப்ப வேண்டும்.

வட்டார இயக்க மேலாளர்கள்- நியமனத்திற்கான தகுதிகள்:-

வட்டார இயக்க மேலாளர்கள்- நியமனத்திற்கான தகுதிகள்:-

உசிலம்பட்டி-01

ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் கணினி இயக்கத்தில் ஆறு மாதம் எம்எஸ் ஆபீஸ் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது கணினி அறிவியல் அல்லது கணினி பயன்பாட்டில் பட்டதாரி சான்று பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்ச வயது 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

மதுரை மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

இத்திட்டம் தொடர்பான பணிகளில் குறைந்தபட்ச 3 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.

சுய உதவிக் குழு உறுப்பினராக இருத்தல் வேண்டும்.

வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் – நியமனத்திற்கான தகுதிகள்:

வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் – நியமனத்திற்கான தகுதிகள்:

சேடப்பட்டி -01

தே.கல்லுப்பட்டி -01

ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் கணினி இயக்கத்தில் மூன்று மாதம் எம்எஸ் ஆபீஸ் சான்று பெற்றிருக்க வேண்டும் அல்லது கணினி அறிவியல் அல்லது கணினி பயன்பாட்டில் பட்டதாரி சான்று பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்சம் வயது 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சொந்த வட்டாரத்தில் வசிப்பராக இருக்க வேண்டும்.

இத்திட்டம் தொடர்பான பணிகளை குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும்.

சுய உதவிக் குழு உறுப்பினராக இருத்தல் வேண்டும்..

மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மூலம் நடைபெற உள்ள எழுத்துத்தேர்வு விவரம் பதிவஞ்சல் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும்.

வட்டார ஒருங்கிணைப்பாளர் காலிப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் பெண் விண்ணப்பதாரர்கள் தங்களுடைய வட்டாரத்தினை சரியாக குறிப்பிட வேண்டும்.

Notification Click here

government job,today job vacancy,government it jobs,government jobs list,
nursing government jobs,government work,govt jobs today,
tn government job,employment news,government jobs website,government job vacancy,
government jobs 2022,government jobs 2023,all govt jobs,today employment news,
government employment,apply for government jobs,gov jobs near me,
india govt jobs,online government jobs,Insurance,Lawyer,Mortgage,Attorney,Donate,
Conference call,Degree,Credit,Electricity,SEO,govt jobs website,government vacancy,
government job,government jobs near me,job gov,job vacancy 2023,job vacancy 2022,
department of state jobs,government driver job,today government jobs,
government job opportunities,tn recruitment,government job vacancy 2022,vacancy government,
government job openings,central government jobs,government jobs latest,government jobs recruitment,
government jobs apply,government jobs 2022,government job vacancy,tn govt jobs,tn government jobs,
government job,online job application government,govt jobs 2022,govt jobs 2023,
online government jobs,govt vacancy,government job application,govt it jobs,online govt jobs,
it jobs in government sector,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *