தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு 2023
TNHRCE Recruitment 2023
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு 2023,இந்து சமய அறநிலையத் துறையில் வேலை
மண்டல ஸ்தபதி -10 காலியிடங்கள்
கல்வித்தகுதி : Must possess Bachelor of Technical in Traditional Architecture / Bachelor of Fine Arts in Traditional Sculpture
குறைந்தது 10 ஆண்டு அனுபவம் இருக்கு வேண்டும்
சம்பளம் ரூ .25000
உதவி ஸ்தபதி – 38 காலியிடங்கள்
கல்வித்தகுதி : Must possess Bachelor of Technical in Traditional Architecture / Bachelor of Fine Arts in Traditional
Sculpture
சம்பளம் ரூ .20000
1.7.2022 அன்று உள்ளபடி குறைந்த பட்சம் 40 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.
உதவி ஸ்தபதி – 38 காலியிடங்கள்


மண்டல ஸ்தபதி -10 காலியிடங்கள்

விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.01.2023
TNHRCE Recruitment 2023 Click here