தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்,மதுரை மண்டலத்தில் கொள்முதல் பணிக்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு
பருவகால காவலர் பணி ( Seasonal Watchman )
காவலர் : 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
காவலர் : எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .
தேர்வு செய்யப்படும் எண்ணிக்கை பருவகால காவலர் ஆண்கள் மட்டும் : 150
ஊதியம் : ரூ.5218 + அகவிலைப்படி ரூ.3499/- T.A ரூ.100
வயது வரம்பு : 01.07.2022 அன்று உள்ளபடி குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது : OC -32
BC / BCM / MBC / DNC : 34
SC / ST / SCA : 37
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-
மண்டல மேலாளர், மண்டல அலுவலகம் , தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்,10, குருவிக்காரன் சாலை , அண்ணா நகர் , மதுரை – 20 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 10.01.2023
மேற்காணும் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் கீழ்கண்ட விவரப்படி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், மண்டல அலுவலகம், மதுரையில் நடைபெறும்.
நேர்காணல் தேதி : –
பருவகால காவலர்
மாவட்ட வேலைவாய்ப்பு பதிவு பட்டியல்தாரர்கள் : 23.01.2023 காலை 10.00 மணி
பொது விளம்பர விண்ணப்பதாரர்கள் : 24.01.2023 காலை 10.00 மணி
விண்ணப்பித்தவர்கள் நேர்காணல் கடிதம் கிடைக்கவில்லை என்றாலும் நேர்காணலில் கல்வி சான்றிதழ், ஆதார் கார்டு, ஜாதி சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் இருப்பிடம் தொடர்பான அசல் சான்றுதழுடன் கலந்து கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது.
இவ்விளம்பரத்தின் படி விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்காணலில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
#government job,today job vacancy,government it jobs,government jobs list,
nursing government jobs,government work,govt jobs today,
tn government job,employment news,government jobs website,government job vacancy,
government jobs 2022,government jobs 2023,all govt jobs,today employment news,
government employment,apply for government jobs,gov jobs near me,
india govt jobs,online government jobs,Insurance,Lawyer,Mortgage,Attorney,Donate,
Conference call,Degree,Credit,Electricity,SEO,govt jobs website,government vacancy,
government job,government jobs near me,job gov,job vacancy 2023,job vacancy 2022,
department of state jobs,government driver job,today government jobs,
government job opportunities,tn recruitment,government job vacancy 2022,vacancy government, government job openings,central government jobs,government jobs latest,government jobs recruitment, government jobs apply,government jobs 2022,government job vacancy,tn govt jobs,tn government jobs,
government job,online job application government,govt jobs 2022,govt jobs 2023,
online government jobs,govt vacancy,government job application,govt it jobs,online govt jobs, it jobs in government sector,