TNCSC Clerk and Assistant Post Interview Date

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்,மதுரை மண்டலம்

நேர்காணல் தேதி அறிவிப்பு

பருவகால பட்டியல் எழுத்தர் பணி

மாவட்ட வேலைவாய்ப்பு பதிவு பட்டியல்தாரர்கள் : 14.12.2022 காலை 10 மணி

பொது விளம்பர விண்ணப்பதாரர்கள் : 15.12.2022 காலை 10 மணி

பருவகால உதவுபவர் வேலை

மாவட்ட வேலைவாய்ப்பு பதிவு பட்டியல்தாரர்கள் : 16.12.2022 காலை 10 மணி

பொது விளம்பர விண்ணப்பதாரர்கள் : 17.12.2022 காலை 10 மணி

பருவகால காவலர் பணி

மாவட்ட வேலைவாய்ப்பு பதிவு பட்டியல்தாரர்கள் : 19.12.2022 காலை 10 மணி

பொது விளம்பர விண்ணப்பதாரர்கள் : 20.12.2022 காலை 10 மணி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *