TNHRCE Recruitment 2022

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு 2022,இந்து சமய அறநிலையத் துறையில் வேலை.

அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில் திருவொற்றியூர் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022

ஓட்டுநர் -01

சம்பளம் ரூ.18500-58600/-

எட்டாம் வகுப்பு தேர்ச்சி , ஓட்டுநர் உரிமம் , ஓராண்டு அனுபவம் இருக்க வேண்டும்.

தபேதார் -01

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் ரூ .15900-50400

உதவி மின் பணியாளர் -01

சம்பளம் ரூ .16600-52400/-

H -சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

ITI in Electrical, Wireman Trade

வேதபாராயணம் -01

சம்பளம் ரூ .15700-50000

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்,

தொடர்புடைய துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

காவலர் -2

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்,

சம்பளம் ரூ .15900-50400

உதவி சுயம்பாகம் -2

சம்பளம் ரூ .10000-31500/-

உதவி பரிச்சாரகம் -01

சம்பளம் ரூ .10000-31500/-

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்,

சமையலர் -01

சம்பளம் ரூ .10000-31500/-

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்,

சமையல் உதவியாளர் -01

சம்பளம் ரூ .6900-21500

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

துப்புரவாளர் -01

சம்பளம் ரூ.4200-12900

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : 1.7.2022 அன்று உள்ளபடி 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 19.12.2022

TNHRCE Recruitment 2022 Notification Click here

மேலும் கூடுதல் விவரங்களுக்கு நோட்டிபிகேஷன் பார்க்கவும்
நோட்டிபிகேஷன் பெற இங்கே கிளிக் செய்யவும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *