Recruitment for the post of Office Assistant and Driver Posts in Rural Development and Panchayat Raj Department
TNRD Recruitment 2022
Organization Name: | Rural Development and Panchayat Raj Department |
Job Category: | Tamil Nadu Govt Jobs |
Employment Type: | Permanent Jobs |
Post Name | Night Watchman |
Qualification | எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். |
Application Fee | No |
Date of Notification | 13.9.2022 |
Last date for submission of application | 14.10.2022 |
Official Website : | https://dindigul.nic.in/ |
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022
திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் ஒன்றிய தலைப்பில் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள ஓர் இரவுக்காவலர் காலிப்பணியிடத்தை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களியிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இரவுக்காவலர்-01
கல்வித்தகுதி : எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் ரூ.15700-50000/-
வயது வரம்பு 1.7.2022 அன்று உள்ளபடி
GT : 18-32
MBC/DNC/BC/BCM : 18-34
SC/ST/SCA : 18-37 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 14.10.2022
TNRD Recruitment 2022 Click here