TNCSC Recruitment 2022

Tamil Nadu Civil Supplies Corporation

Organization Name:Tamil Nadu Civil Supplies Corporation
Job Category:Tamil Nadu Govt Jobs
Employment Type:Temporary Jobs
Post NameClerk, Helper, Watchman
Application FeeNo
Selection MethodInterview
Starting Date08.09.2022
Last date for submission of application30.09.2022
Official Website :https://www.tncsc.tn.gov.in/

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் பெரம்பலூர் மண்டலத்தில் கொள்முதல் பணிக்காக பருவகால பட்டியல் எழுத்தர் 07, உதவுபவர்-14, காவலர் -09 பணியிடங்களுக்கு கீழ்கண்ட தகுதிகளின் அடிப்படையில் மேற்காணும் பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பட்டியல் எழுத்தர் பணி

காலியிடங்கள் : 07

கல்வித்தகுதி : இளநிலை அறிவியல் / வேளாண்மை மற்றும் பொறியியல் பட்ட படிப்பு தேர்ச்சி

சம்பளம் ரூ.5284+ரூ.3499 ( அகவிலைப்படி ) மற்றும் பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்துப்படி ரூ .120/-

உதவுபவர் பணி

காலியிடங்கள் : 14

கல்வித்தகுதி : 12-ஆம் வகுப்பு தேர்ச்சி

சம்பளம் ரூ.5218+ரூ.3499 ( அகவிலைப்படி ) மற்றும் பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்துப்படி ரூ .100/-

காவலர் பணி

காலியிடங்கள் : 09

கல்வித்தகுதி : 8-ஆம் வகுப்பு தேர்ச்சி

சம்பளம் ரூ.5218+ரூ.3499 ( அகவிலைப்படி ) மற்றும் பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்துப்படி ரூ .100/-

வயது வரம்பு : 01.07.2021 அன்று உள்ளபடி குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

அதிகபட்ச வயது : OC -32

BC / BCM / MBC / DNC : 34

SC / ST / SCA : 37

பெரம்பலூர் மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட ஆண்கள் / பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்கும் முகவரி :-

துணை மண்டல மேலாளர்,

மண்டல அலுவலகம்,

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்,

துறைமங்கலம்.

குறிப்பு :- இப்பதவிகள் முற்றிலும் தற்காலிகமானது.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 30.9.2022

TNCSC Recruitment 2022 Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *