TNRD Recruitment 2022 for Office Assistant Posts

Recruitment for the post Office Assistant in Rural Development and Panchayat Raj Department Mayiladuthurai District, Sirkali block

TNRD Recruitment 2022

Organization Name:Rural Development and Panchayat Raj Department
Job Category:Tamil Nadu Govt Jobs
Employment Type:Permanent Jobs
Post NameOffice Assistant Posts
Qualification8th Pass
Application FeeNo
Date of Notification23.08.2022
Last date for submission of application11.09.2022
Official Website :https://mayiladuthurai.nic.in/notice_category/recruitment/

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022

மயிலாடுதுறை மாவட்டம் , ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் சீர்காழி ஊராட்சி ஒன்றியம் ஒன்றிய தலைப்பில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் ஒரு காலிப்பணியிடத்தை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களியிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அலுவலக உதவியாளர் வேலை

காலியிடம் : 01

சம்பளம் ரூ.15700-50000/-

வயது வரம்பு 1.7.2022 அன்று உள்ளபடி 18-34 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 11.09.2022

TNRD Recruitment 2022 Click here

TNRD Recruitment 2022 Application Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *