Sri GVG Visalakshi College For Women Recruitment 2022

ஸ்ரீ ஜி.வி.ஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியில் அரசு உதவி பெறும் பிரிவில் காலியாக உள்ள பல்வேறு விதமான பதவிகளுக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அலுவலக உதவியாளர் – 01

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

பெருக்குபவர் -4

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

தோட்டக்காரர் -1

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

துப்புரவாளர் -1

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

நீராளர் -1

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

காவலர் -2

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

விளையாட்டு குறியீட்டாளர் -1

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

கல்வித்தகுதி, வயதுவரம்பு மற்றும் ஊதிய விகிதம் தமிழக அரசு விதிகளின்படி

Sri GVG Visalakshi College For Women Recruitment 2022

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *