South India Multi-State Agriculture Co-operative Society Ltd Recruitment 2022

South India Multi-State Agriculture Co-operative Society Ltd Recruitment 2022

தென்னிந்திய பன்மாநில வேளாண்மை கூட்டுறவு சங்கம் லிட்-டில் கீழ்க்காணும் பதவிகளுக்கு தகுதியான நபர்களை நேரடி பணி நியமனம் மூலம் பணியமர்த்த உத்தேசித்துள்ளது.

சித்த மருத்துவர்-06

BSMS

Age Limit : 22-35

Salary Rs.15800-50000

ஹோமியோபதி மருத்துவர்-6

BHMS

Age Limit : 22-35

Salary Rs.15800-50000

ஆயுர்வேதிக் மருத்துவர்-6

BAMS

Age Limit : 22-35

Salary Rs.15800-50000

யுனானி மருத்துவர்-6

BUMS

Age Limit : 22-35

Salary Rs.15800-50000

யோகா மற்றும் நேச்சரோபதி மருத்துவர் -6

BNYS

Age Limit : 22-35

Salary Rs.15800-50000

குறிப்பு : மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அளிக்கப்படும்.

தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வின் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்ப படிவங்களை http://simcoagri.com/our-career.html என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேற்படி பதவிகளுக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்வி சான்றிதழ், தொழில்நுட்பத் தகுதி சான்றிதழ், முன் அனுபவ சான்றிதழ் மற்றும் ஜாதி சான்றிதழ் ஆகிய நகல்களில் சுய சான்றொப்பமிட்டு இணைக்கப்படவேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மேலாண்மை இயக்குனர், SOUTH INDIA MULTI-STATE AGRICULTURE CO-OPERATIVE SOCIETY LTD., டவுன்ஹால் வளாகம், பழைய பேருந்து நிலையம் அருகில், வேலூர் – 632004. என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கவும்.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31.5.2022 மாலை 4.30 PM மணி வரை

SIMCO Recruitment 2022 Click here

SIMCO Recruitment 2022 Application Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *