Government Industrial Training Institute Pettai Recruitment 2022

Government ITI, Pettai

தமிழ்நாடு அரசு , வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையில் வேலை

அரசு தொழிற்பயிற்சி நிலையம், பேட்டை, திருநெல்வேலி

ஒப்பந்த பயிற்றுநர் பதவிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Electrician-01 -தொழிற்பிரிவு

Degree /Diploma in Electrical and Electronics Engineering / NTC in Electrician Trade (with 3 Years Industrial Experience)/NAC in Electrician (with 2 Years Industrial Experience)

பத்தாம் வகுப்பு படித்த பின்னர் ஐடிஐ முடித்தவர்களுக்கு வயது வரம்பு 18 முதல் 34 வயது வரையிலும், 12-ம் வகுப்பு படித்துவிட்டு ஐடிஐ முடித்தவர்கள், டிப்ளமோ டிகிரி முடித்தவர்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

Instrument Mechanic-01

Degree /Diploma in Instrumentation/ Instrumentation and Control Engineering / NTC in Instrument Mechanic Trade (with 3 Years Industrial Experience)/NAC in Instrument Mechanic (with 2 Years Industrial Experience)

பத்தாம் வகுப்பு படித்த பின்னர் ஐடிஐ முடித்தவர்களுக்கு வயது வரம்பு 18 முதல் 34 வயது வரையிலும், 12-ம் வகுப்பு படித்துவிட்டு ஐடிஐ முடித்தவர்கள், டிப்ளமோ டிகிரி முடித்தவர்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

Salary Rs.20000/-

தகுதி உடையவர்கள் உரிய சான்றிதழ்களின் ஒளிப்பட நகல்களுடன் அரசு தொழிற்பயிற்சி நிலையம், பேட்டை திருநெல்வேலிக்கு நேரிலோ அல்லது தபால் வழியாக விண்ணப்பிக்கலாம்.

Last Date : 28.5.2022

Government ITI, Pettai Recruitment Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *