District Health Society Recruitment 2022

தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு

நாகப்பட்டினம் மாவட்டம், தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் நாகப்பட்டினம் மாவட்டத்தில் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்படுத்தப்பட இருக்கும் திட்டப் பணிகளுக்கு கீழ்கண்ட பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி புரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர்-01

IT Coordinator-LIMS

Salary Rs.16500/-

MCA/B.E/B.Tech with One year experience

குளிர்பதன கம்பியர்-01

Refrigeration Mechanic

Salary Rs.20000/- and TA Rs.3000/-

ITI in Mechanic in Refrigeration and Air Conditioning ( MRAC) and One year Experience

ஓட்டுநர் -01

கனரக வாகன ஓட்டுநர் உரிமம், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன கையாளுவதில் இரண்டு ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.

எந்த ஒரு காலத்திலும் பணிநிரந்தரம் செய்யப்பட மாட்டாது.

பணியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:-

நிர்வாக செயலாளர் / துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், மாவட்ட நலவாழ்வு சங்கம், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம், நாகப்பட்டினம் மாவட்டம்.

விண்ணப்பங்கள் நேரிலோ /விரைவு தபால் / பதிவஞ்சல் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி : 22.5.2022

Official Notification Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *