TNHRCE Thoothukudi Recruitment 2022

தமிழ்நாடு அரசு, இந்து சமய அறநிலையத்துறை , உதவி ஆணையர் அலுவலகம் , தூத்துக்குடி

ஊர்தி ஓட்டுநர் பணி : 01

8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

LMV Licence with Badge

அலுவலக உதவியாளர் பணி : 4

சம்பளம் ரூ.15700-50000/-

8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

1.7.2021 அன்று உள்ளபடி வயது வரம்பு

GT : 18-32

BC/MBC/DNC : 18-34

SC/ST/SCA : 18-37

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 22.4.2022

TNHRCE Thoothukudi Recruitment 2022

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *