மதுரை மாவட்ட நிர்வாகம், மாவட்ட திட்ட குழுமம், மருத்துவ கல்வித்துறை
தற்காலிக ஒப்பந்த அடிப்படை பணியிடங்கள் அறிவிப்பு
மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் மாநில திட்டக்குழுவின் மூலம் ஒதுக்கப்பட்ட மகப்பேறு துறையிலுள்ள CEMONG திட்டத்திற்கு கீழ்கண்ட பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் மட்டும் நியமனம் செய்து கொள்ள தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் : பாதுகாவலர்
கல்வித்தகுதி : குறைந்தபட்ச கல்வித்தகுதி பள்ளி இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், ( 10th Pass )
முன்னாள் படைவீரர் , ஓய்வுபெற்ற ராணுவத்தினருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
காலியிடங்கள் எண்ணிக்கை : இரண்டு
மாத ஊதியம் ரூ.8500
இப்பணியிடங்கள் முழுவதும் முற்றிலும் தற்காலிகமானது மற்றும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. மேலும் இப்பணியிடங்கள் எக்காரணம் முன்னிட்டும் பணிவரன்முறை அல்லது நிரந்தரம் செய்யப்பட மாட்டாது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது அனைத்து கல்வித்தகுதி சான்றிதழ் நகல்களுடன் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
முதல்வர், அரசு ராசாசி மருத்துவமனை,
மதுரை-20
விண்ணப்பிக்க கடைசி நாள் 7.1. 2022
Government Rajaji Hospital Recruitment 2022 Click here