TNCSC Vellore Recruitment 2021

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், வேலூர் மண்டலத்தில் கொள்முதல் பணிக்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு

நிர்வாக காரணங்களுக்காக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.

பருவகால காவலர் பணி

கல்வித்தகுதி : 8th Pass

ஊதியம் : ரூ.2359 + அகவிலைப்படி

பருவகால உதவுபவர் வேலை

கல்வித்தகுதி : 12th Pass

ஊதியம் : ரூ.2359 + அகவிலைப்படி

பருவகால பட்டியல் எழுத்தர் பணி

கல்வித்தகுதி : B.Sc., (Botany, Zoology, Chemistry, Physics, Maths, Bio-Chemistry)

ஊதியம் : ரூ.2410 + அகவிலைப்படி

வயது வரம்பு : 01.07.2021 அன்று உள்ளபடி குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

அதிகபட்ச வயது : OC -32

BC / BCM / MBC / DNC : 34

SC / ST / SCA : 37

வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் :

மண்டல மேலாளர் அலுவலகம் , தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்,சிவில்சப்ளைஸ் குடோன் ரோடு , பலவன்சாத்துக்குப்பம் , வேலூர் – 632 001.

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள் :

பருவகால பட்டியல் எழுத்தர் : 28.12.2021

பருவகால உதவுபவர் வேலை : 29.12.2021

பருவகால காவலர் பணி : 30.12.2021

நேரம் : காலை 10.00 மணி முதல் மாலை 5 மணி வரை

TNCSC Vellore Recruitment 2021 Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *