TNCSC Ramanathapuram Recruitment 2021

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், இராமநாதபுரம் மண்டலத்தில் கொள்முதல் பணிக்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு

பருவகால காவலர் பணி

காலியிடங்கள் : 8

கல்வித்தகுதி : 8th Pass

ஊதியம் : ரூ.2359 + அகவிலைப்படி ரூ.4049/-

பருவகால பட்டியல் எழுத்தர் பணி

காலியிடங்கள் : 41

கல்வித்தகுதி : B.Sc.,( அறிவியல் )

ஊதியம் : ரூ.2410 + அகவிலைப்படி ரூ.4049/-

வயது வரம்பு : 01.07.2021 அன்று உள்ளபடி குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

அதிகபட்ச வயது : OC -32

BC / BCM / MBC / DNC : 34

SC / ST / SCA : 37

இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-

மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், மண்டல அலுவலகம் , மாவட்ட ஆட்சியர் வளாகம், இராமநாதபுரம் – 623 503.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.12.2021

TNCSC Ramanathapuram Recruitment 2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *