நேரடி முகவர் பணிக்கு நேர்காணல் அறிவிப்பு :-
நேரடி முகவர் மற்றும் கள அதிகாரி பணி
வயது வரம்பு : 18-50
கல்வித்தகுதி : 10-ஆம் வகுப்பு தேர்ச்சி
நேர்காணல் தேதி மற்றும் நேர்காணல் நடைபெறும் இடம் :-
கூட்செட் ரோடு , கோவை தலைமை தபால் நிலையம் , கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் Sep-17 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
65 வயதிற்குட்பட்ட மத்திய , மாநில அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்ற பணியாளர்கள் , அதிகாரிகள் பங்கேற்கலாம்.
விருப்பமுள்ளவர்கள் தங்களின் இரண்டு பாஸ்போர்ட் அளவு போட்டோ , கல்வி சான்றிதழ் , ஆதார் ஆகியவற்றின் அசல் , அனைத்து ஆவணங்களின் நகல்கள் மற்றும் முழு விபரங்களுடன் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TamilNadu Post office Agent Recruitment 2021 Notification Click here