Tamil Nadu Civil Supplies Corporation Recruitment 2021
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தஞ்சாவூர் மண்டலத்தில் நெல் கொள்முதல் பணிக்காக பட்டியல் எழுத்தர் , உதவுபவர் மற்றும் காவலர் பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு
பட்டியல் எழுத்தர் பணி ( Bill clerk Post )
காலியிடங்கள் : 150
கல்வித்தகுதி : B.Sc ( அறிவியல் )
ஊதியம் ரூ .2410+ரூ .4049 ( அகவிலைப்படி )
உதவுபவர் பணி ( Helper Post )
காலியிடங்கள் :150
கல்வித்தகுதி : 12th Pass
ஊதியம் ரூ .2359+ரூ .4049 ( அகவிலைப்படி )
காவலர் பணி ( Watchman Post )
காலியிடங்கள் : 150
கல்வித்தகுதி : 8th Pass
ஊதியம் ரூ .2359+ரூ .4049 ( அகவிலைப்படி )
வயது வரம்பு : 01.07.2021 அன்று உள்ளபடி குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது : OC -30
BC / BCM / MBC / DNC : 32
SC / ST / SCA : 35
கடைசி தேதி : 03.09.2021
தஞ்சாவூர் மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்கும் முகவரி :-
முதுநிலை மண்டல மேலாளர்,
மண்டல அலுவலகம்,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்,
எண் .1 சச்சிதானந்த மூப்பனார் ரோடு ,
தஞ்சாவூர் – 613 001
குறிப்பு :- இப்பதவிகள் முற்றிலும் தற்காலிகமானது.
Official Notification Full Details Click