Tamil Nadu Civil Supplies Corporation Recruitment 2021

Tamil Nadu Civil Supplies Corporation Recruitment 2021

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தஞ்சாவூர் மண்டலத்தில் நெல் கொள்முதல் பணிக்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு

உதவுபவர் பணி ( Helper Post )

கல்வித்தகுதி : கல்வித்தகுதி : 12th Pass

காலியிடங்கள் : 150

வயது வரம்பு : 01.07.2021 அன்று உள்ளபடி குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

அதிகபட்ச வயது : OC -30

BC / BCM / MBC / DNC : 32

SC / ST / SCA : 35

ஊதியம் : ரூ.2359 + ரூ .4049 ( அகவிலைப்படி )

கடைசி தேதி : 03.09.2021

தஞ்சாவூர் மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்கும் முகவரி :-

முதுநிலை மண்டல மேலாளர்,

மண்டல அலுவலகம்,

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்,

எண் .1 சச்சிதானந்த மூப்பனார் ரோடு ,

தஞ்சாவூர் – 613 001.

குறிப்பு :- இப்பதவிகள் முற்றிலும் தற்காலிகமானது.

TNCSC Official Notification Full Details Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *