TNHRCE Recruitment 2021 for Clerk Typist and Others

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு 2021,இந்து சமய அறநிலையத் துறையில் வேலை.

சென்னை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021

எழுத்தர் ( Clerk Post )- 01

10-ஆம் வகுப்பு தேர்ச்சி

தட்டச்சர் ( Typist post ) -01

10-ஆம் வகுப்பு தேர்ச்சி + தட்டச்சில் தேர்ச்சி + ஆபீஸ் ஆட்டோமேஷன் + 3 ஆண்டுகள் அனுபவம்

அர்ச்சகர் ( உப கோயில் ) – 01

10-ஆம் வகுப்பு தேர்ச்சி + 3 ஆண்டுகள் அனுபவம்

மேளம் செட் -01

10-ஆம் வகுப்பு தேர்ச்சி + அழுகு சார்ந்த துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்

பரிச்சாரகர் -01

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

திருவலகு பணி – 01

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

காவலர்-01 , இரவு காவலர்-01, ஓதுவார் -01 பணிகளுக்கான கல்வித்தகுதி

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

கால்நடை பராமரிப்பாளர் வேலை

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் + 3 ஆண்டுகள் அனுபவம்

வயது வரம்பு : 1.7.2021 அன்று உள்ளபடி வரிசை எண் 01 முதல் 03 வரை 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 7.8.2021

விண்ணப்பபடிவம் திருக்கோயில் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் நேரில் பெற்றுக்கொள்ள வேண்டும்.

விண்ணப்ப கட்டணம் ரூ .50/-

TNHRCE Recruitment 2021 Notification Click here

மேலும் கூடுதல் விவரங்களுக்கு நோட்டிபிகேஷன் பார்க்கவும்
நோட்டிபிகேஷன் பெற இங்கே கிளிக் செய்யவும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *