தபால் ஆயுள் காப்பீடு ( PLI )/ ஊரக தபால் ஆயுள் காப்பீடு ( RPLI ) நேரடி முகவர்கள் மற்றும் கள அலுவலர்கள் பணிகளுக்கான நேர்காணல் அறிவிப்பு :-
நேரடி முகவர்கள் :-
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 18-50
கள அலுவலர்கள் :-
வயது வரம்பு – ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் 65 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
நேர்காணல் ஜூலை 19 ஆம் தேதி ( 19.7.2021 ) அன்று மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முதல் தளத்தில் உள்ள மயிலாடுதுறை கோட்ட அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலை இல்லாத/சுய வேலை செய்யும் படித்த இளைஞர்கள், மகளிர் சங்க ஊழியர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், காப்பீடு நிறுவனத்தின் முன்னாள் ஆயுள் காப்பீடு ஆலோசகர்கள், முகவர்கள், முன்னாள் ராணுவத்தினர், அங்கன்வாடி பணியாளர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
TamilNadu Post office Agent Recruitment 2021 Notification Click here