தமிழ்நாடு அரசு தட்டச்சர் / அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2021
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு 2021,இந்து சமய அறநிலையத் துறையில் வேலை
சென்னை -90 , பெசன்ட் நகர் , அருள்மிகு மகாலட்சுமி திருக்கோயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு
அர்ச்சகர் பணி – 01 Post
அடிப்படை ஊதியம் ரூ .11600/-
தமிழில் ,ஆங்கிலம் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
பாஞ்சராத்ர ஆகம பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்
மேளக்குழுவினர் -01
அடிப்படை ஊதியம் ரூ .15300/-
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
தட்டச்சர் பணி – 01
10-ஆம் வகுப்பு தேர்ச்சி + தட்டச்சில் தேர்ச்சி + ஆபீஸ் ஆட்டோமேசன் தேர்ச்சி
அடிப்படை ஊதியம் ரூ .15300/-
அலுவலக உதவியாளர் வேலை – 01
அடிப்படை ஊதியம் ரூ .12600/-
8-ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு : 1.7.2021 அன்று உள்ளபடி -18-35
விண்ணப்பிக்க கடைசி தேதி : 6.8.2021
TNHRCE Office Assistant Typist Recruitment 2021 Notification Click here