தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு 2021,இந்து சமய அறநிலையத் துறையில் வேலை
சேலம் மாவட்டம் , எடப்பாடி வட்டம் மற்றும் நகர் , அருள்மிகு பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு
அர்ச்சகர் பணி ( சிவன் கோயில் ) – 01 Post
சம்பளம் ரூ .2300-7400
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
தமிழில் அர்ச்சனை செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
சைவ ஆகம பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்
அர்ச்சகர் பணி ( பெருமாள் கோயில் )
சம்பளம் ரூ .2300-7400
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
தமிழில் அர்ச்சனை செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
பாஞ்சராத்ர ஆகம பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்
திருவலகு
சம்பளம் ரூ .2300-7400
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : 18-35
விண்ணப்பிக்க கடைசி தேதி : 6.8.2021
TNHRCE Recruitment 2021 Notification Click here