சமூகநலத்துறை மூலம் செயல்படும் வரவேற்பு இல்லத்திற்கு பணிபுரிய தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தொழில்நுட்ப அலுவலர் – 01
சம்பளம் ரூ.20,000/-
கல்வித்தகுதி :-
பட்டப்படிப்பு -மின்னணு மற்றும் தகவல் தொழில் தொடர்பு பொறியியல் / மின்னனு மற்றும் மின்னியல் / கணிப்பொறியியல் / தகவல் தொழில் நுட்பம்.
தொழில்நுட்ப உதவியாளர் – 01
சம்பளம் ரூ.10,000/-
கல்வித்தகுதி :-
பட்டைய படிப்பு -மின்னணு மற்றும் தகவல் தொழில் தொடர்பு பொறியியல் / மின்னனு மற்றும் மின்னியல் / கணிப்பொறியியல் / தகவல் தொழில் நுட்பம்
1.1.2021 அன்று உள்ளபடி 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 27.07.2021
Official Notification Click here