தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021,தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலை
திருநெல்வேலி மாவட்டம் , திருநெல்வேலி வட்டம், திருநெல்வேலி நகர் , அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு
பதவியின் பெயர் : தட்டச்சர் பணி -1
10th Pass + Typewriting Pass + Certificate course in Computer Application and Office Automation
சம்பளம் ரூ .15300-48700
பதவியின் பெயர் : பாரா -02
8th Pass
சம்பளம் ரூ .11600-36800
பல வேலை – 1
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் ரூ .10000-31500
காணியாச்சி -01
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் ரூ .10000-31500
நாதஸ்வரம் -01
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் ரூ .4200-12900
தெரிவு செய்யும் முறை : நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி : 7.8.2021
விண்ணப்பபடிவம் திருக்கோயில் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் நேரில் பெற்றுக்கொள்ள வேண்டும்.
tnhrce recruitment 2021