TamilNadu Post office Recruitment 2021

TamilNadu Post office Recruitment 2021

அஞ்சல் ஆயுள் காப்பீடு ( PLI )/ கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு ( RPLI ) முகவர் பணிக்கு நேர்காணல் அறிவிப்பு :-

வயது வரம்பு : 18-50

நேர்காணல் தேதி மற்றும் நேர்காணல் நடைபெறும் இடங்கள் :-

ஜூலை 22 ஆம் தேதி ( 22.7.2021 ) அன்று திருவள்ளுர் தலைமை தபால் நிலையம் , ஜூலை 23-ஆம் தேதி ( 23.07.2021 ) காஞ்சிபுரம் அஞ்சல் கோட்ட அலுவலகம் மற்றும் ஜூலை 27-ஆம் தேதி( 27.07.2021 )திருத்தணி துணை அஞ்சலகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருப்பமுள்ளவர்கள் தங்களின் போட்டோ , கல்வி சான்றிதழ் , ஆதார் ஆகியவற்றின் அசல் , அனைத்து ஆவணங்களின் நகல்கள் மற்றும் முழு விபரங்களுடன் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TamilNadu Post office Agent Recruitment 2021 Notification Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *