அருள்மிகு கலியுக வரதராஜ பெருமாள் திருக்கோயில் நேரடி நியமனம் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021
அருள்மிகு கலியுக வரதராஜ பெருமாள் திருக்கோயில், கல்லங்குறிச்சி , அரியலூர் வட்டம் & மாவட்டம்.
அத்யாபாகர் – 01
அடிப்படை ஊதியம் : ரூ .11600/-
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
அத்யாபாகர் பயிற்சி பெற்று சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 7.8.2021
விண்ணப்பபடிவம் திருக்கோயில் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் நேரில் பெற்றுக்கொள்ள வேண்டும்.
விண்ணப்ப கட்டணம் ரூ .100/-
TNHRCE Recruitment 2021 Notification Click here
மேலும் கூடுதல் விவரங்களுக்கு நோட்டிபிகேஷன் பார்க்கவும்
நோட்டிபிகேஷன் பெற இங்கே கிளிக் செய்யவும்