தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021,பியூன் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி , கிளார்க் – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
திருச்சிராப்பள்ளி மாநகர்,நந்திகோயில் தெரு , அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு
டிக்கெட் கிளார்க் -01
10-ஆம் வகுப்பு தேர்ச்சி + 5 ஆண்டு அனுபவம்
சம்பளம் ரூ .12600-39900
பியூன் -01
8-ஆம் வகுப்பு தேர்ச்சி
சம்பளம் ரூ .12600-39900
அர்ச்சகர் -01, மேளம் குழு -01
சம்பளம் ரூ .15300-48700
பரிசாரர் -01, சம்பளம் ரூ .11500-36800
அ.பரிசாரர் -01 , சம்பளம் ரூ .12600-39900
மெய்க்காவல் -01 , சம்பளம் ரூ .11500-36800
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
தெரிவு செய்யும் முறை : நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி : 7.8.2021