இராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கொரோனா நோய் தடுப்பு பணிகளுக்கு 6 மாத காலத்திற்கு தற்காலிகமாக தொகுப்பு ஊதிய அடிப்படையில் பணிபுரிய பல்வேறு பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியீடு!
தகுதியும் , விருப்பமும் உள்ளவர்கள் அசல் சான்றிதழ்கள், அனுபவ சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் முதல்வர், அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை, இராமநாதபுரம் -623 501. என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
ஆய்வக நுட்புநர் : 5 Post
Salary Rs.15000/-
ஈசிஜி டெக்னிசியன் – 15 Post
Salary Rs.12000/-
CT ஸ்கேன் டெக்னிசியன் – 5 Post
Salary Rs.12000/-
Dialysis Technician – 10 Post
Salary Rs.12000/-
Anaesthesia Technician – 15 Post
Salary Rs.12000/-
Pharmacist – 5 Post
Salary Rs.12000/-
நுண் கதிர் வீச்சாளர் -5 Post
Salary Rs.12000/-
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் – 1
Salary Rs.12000/-
விண்ணப்பிக்க கடைசி தேதி : 29.7.2021
Ramanathapuram Government Medical College & Hospital Recruitment 2021 Notification Click here