Virudhunagar District Judicial Department Recruitment 2021 for Sanitary Worker Post and Others

விருதுநகர் மாவட்ட நீதித்துறையில் பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு

சுகாதார பணியாளர் வேலை – 3 காலியிடங்கள்

தூய்மை பணியாளர் / துப்புரவு பணியாளர் வேலை – 3 காலியிடங்கள்

தூய்மை பணியாளர் – 1 காலியிடம்

துப்புரவு பணியாளர் வேலை – 6 காலியிடங்கள்

தோட்டக்காரர் வேலை – 1 காலியிடம்

காவலர் பணி – 25 காலியிடங்கள்

இரவுக் காவலர் பணி – 5 காலியிடங்கள்

மாசல்ஜி – 17 காலியிடங்கள்

சம்பளம் ரூ .15700-50000

கல்வித்தகுதி : தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு ( 1.7.2021 ) அன்று உள்ளவாறு

SC/SC(A)/ST/ Destitute Widows of all castes : 18-35 Years

MBC&DC/BC/ BCM : 18-32 Years

For Others / Unreserved categories : 18-30 Years

Mode of Selection : Written Examination, Practical Test and Oral Test

தேர்வு கட்டணம் :-

BC / BCM / MBC&DC/Others/UR : Rs.500/-

SC, SC(A) & ST Total Exemption / Differently Abled Persons and Destitute Widows of all castes : No Fee

விருதுநகர் மாவட்ட நீதித்துறையில் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 06.06.2021

விருதுநகர் மாவட்ட நீதித்துறையில் வேலைவாய்ப்பு அறிவிக்கை பெற இங்கே கிளிக் செய்யவும்

Online application Form Click here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *